Categories
தேசிய செய்திகள்

கார் வாங்க பிளான் இருக்கா?…. அப்போ உடனே போங்க…. வெளியான சூப்பர் நியூஸ்….!!

இன்றைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையாக வீடு கட்டுதல், கார் வாங்குதல் மற்றும் தொழில் தொடங்குதல் போன்றவைகள் உள்ளது. இந்த தேவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் வங்கிகளையே அணுகுகின்றனர். அதாவது வங்கியில் வீட்டுக் கடன் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடன், கார் வாங்குவதற்கு கடன் வாங்குகின்றனர். அதன்பிறகு EMI மூலமாக மாதந்தோறும் வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்துகின்றனர். இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை […]

Categories

Tech |