Categories
பல்சுவை

நம்மை உலகுக்கு அறிமுகப்படுத்திய அன்னையை போற்றும் தினம்….!!

உலக வரலாற்றில் அன்னையையும் இயற்கையையும் தெய்வமாக கருதி வழிபட்டு வந்துள்ளனர். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமது கலாச்சாரம் அன்னைக்கு தான் முதலிடத்தை வழங்கியுள்ளது. படைத்தவன் கடவுள் என்றால் நம்மை படைத்த அன்னையே நமக்கு கடவுள். அனைத்திற்கும் அடிப்படையானவள் அம்மா. அவள் இல்லை என்றால் இந்த மண்ணில் நம்மால் அவதரித்து இருக்க முடியாது. மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக,  தாயாக வீட்டில் இருப்பவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்கள் மூலம் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ […]

Categories

Tech |