Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாசன கால்வாயில் குப்பைகளை கொட்டி வரும் குடியிருப்புவாசிகள்”…. விவசாயிகள் வேதனை….!!!!

பாசன கால்வாயில் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக திருமூர்த்தி அணை இருக்கின்றது. இனிமேல் அணையின் வாய்க்காலில் கழிவு நீர் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது, விவசாய தொழிலுக்கு முக்கியமாகவுள்ள பாசன நீரைக் கொண்டுசென்று விவசாயிகளும் சேர்வதற்கு பாசனக்கால்வாய்கள் கைகொடுக்கின்றது. திருமூர்த்தி அணையில் இருந்து புறப்படும் உடுமலை கால்வாயின் வழித்தடத்தில் உடுமலை நகராட்சி மட்டுமல்லாமல் அதனை ஒட்டிய […]

Categories

Tech |