Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

“என்ன” கால்வாயை காணோமா?…. சினிமா பாணியில் அரங்கேறிய மோசடி…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்….!!!!

பாசன கால்வாய் வெட்டப்பட்டுதாகக் கூறி சினிமா பாணியில் மோசடி செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6,000-க்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கின்றனர். இந்த பகுதிகளில் விவசாயம் ஏரி பாசனம் மூலம் நடைபெறுகிறது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து சரிவர மழை பெய்யாததால் பாசன கால்வாய் முற்றிலுமாக முடங்கியது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]

Categories

Tech |