குழந்தைகள் அதன் பெற்றோரிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்குமோ அதே அளவிற்கு அந்த வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் இடமும் பாசமாக இருக்கும். பெரும்பாலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள்தான் வளர்ப்பு பிராணிகளிடம் ஒட்டிக்கொள்ளும். அதே போல விலங்குகளும் குழந்தைகளிடம் பாசமாக தான் இருக்கின்றது. விலங்குகள் மற்றும் குழந்தைகளிடையே இதுபோன்ற பாசப்பிணைப்பு காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நம் அன்றாட இணையதளங்களில் காணும் பல கண்கவர் காட்சிகள் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. அதிலும் […]
Tag: பாசம்
சவுத் ஆப்பிரிக்காவில் கடந்த 1983-ம் ஆண்டு தந்தத்திற்காக ஒரு யானை கூட்டம் வேட்டையாடப்பட்டுள்ளது. அந்த வேட்டையாடுபவர்களிடமிருந்து பபுல் என்ற ஒரு குட்டி யானை மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தியும் பாச உணர்வும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பபுல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து மிகுந்த கவலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 25 வருடங்களாக அந்த குட்டியானை யாரிடமும் சேராமல் தனிமையிலேயே இருந்துள்ளது. இதனால் வனத்துறையினர் பபுல் இடம் மாறினால் அது தனிமையிலிருந்து விடுபட்டு […]
மாமியார் மருமகள் உறவு முறை இந்த காலத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும் சில குடும்பங்களில் மாமியாரும், மருமகளும் தாயும், மகளும் போல் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மழை காலத்தில் மாமியார் ஒருவர் வீட்டின் வாசலில் தலைவலி தாங்காமல் உட்கார்ந்திருக்கிறார். அவரை பார்த்த மருமகள், அத்தை ஏன் இப்படி கவலையோடு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என மிகுந்த பரிவோடு கேட்கிறார். மருமகளின் அனுசரணையான கேள்வியால் கவலை நீங்கிய மாமியார் ஒரு சாயா கொண்டு வா மருமகளே போதும் […]
குழந்தை ஒன்று தனக்கு பரிசாக வந்த அட்டைப் பெட்டியை திறக்க தட்டிய போது, திடீரென அதற்குள்ளிருந்து அந்த குழந்தையின் தந்தை தோன்றி வெளியே வந்துள்ளார். இதை பார்த்த அந்த மகிழ்ச்சியில் துள்ளி குடித்து கொண்டாடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க. குடும்பத்தை பிரிந்து வெளிஊர்களில் ராணுவத்தில் பணிபுரியும் தங்கள் தீடிரென்று இப்படி வந்து நின்று குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தருவது வழக்கம். இதய போல தான் இந்த வீடியோவிலும் ராணுவத்தில் இருக்கும் […]
திருமணம் முடிந்து அண்ணனைப் பிரிந்து மறுவீடு செல்லும் தங்கைகளின் பாசப்போராட்டம் காணொளியாக பரவி பார்ப்பவர்களின் மனதை கரைய செய்துள்ளது அந்த காலத்து பாசமலர் முதல் தற்போது இருக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை வரை திரையில் அண்ணன் தங்கையின் பாசத்தை பார்த்து மனது உருகாதவர் எவரும் இருந்ததில்லை. எத்தனை சண்டைகள் போட்டாலும் அண்ணன் தங்கை உறவிளிருக்கும் பாசம் என்றும் மங்காது. பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் சண்டையிட்டு பாசத்தை காட்டி கொள்ளாதவர்கள், திருமணம் முடிந்து மறுவீடு செல்லும்பொழுது மனதில் […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டியை தாய் குரங்கு மீட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது தாய் பாசத்தை அவ்வளவு எளிதாக வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை தாய் என்றால் பாசத்தின் மறு உருவமாகாவே தெரிவார்கள். மனிதர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவன்களும் தாய் பாசத்தைப் உணர்ந்திருக்கும். இங்கு குட்டி குரங்கு ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த குட்டியின் தாய் பெரும்பாடு பட்டு தனது குட்டியை காப்பாற்றிய […]
தன்னை பாசமாக வளர்த்தவர் உயிரிழந்ததால் நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். 12 வருடங்களுக்கு முன்பு இவர் தெருவோரம் ஆதரவின்றி இருந்த நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து எடுத்து வந்து அதற்கு ஜெயா என்ற பெயர் சூட்டி இத்தனை வருடங்களாக பாசமாக வளர்த்து வந்தார். இதனால் அனிதா மீது ஜெயா என்ற நாய்க்கு பாசம் […]
சர்வதேச தந்தையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக தனது வலிகளை மறைத்து புன்முறுவல் புரியும் தந்தையர்களை கவுரவப்படுத்தும் சிறந்த நாள் பற்றிய தொகுப்பு. பெற்ற பிள்ளைகளின் தலைமுறையை நல்ல வழிகாட்டுதலுக்கு இட்டு செல்ல தன் தோள் மீது சுமையை ஏற்றி தன்னலம் மறந்து சமூகத்தில் போராடும் தந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விதமான துறைகளில் பிரபலங்கள் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு […]
தந்தை என்பவர் அனைவரையும் விட மிகச்சிறந்த முறையில் நமக்கு நன்மையை செய்யக்கூடியவர். தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அதையும் பாடமாக படிக்க வேண்டியது அவசியம். தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். இது தந்தைக்கு தரும் முதல் மரியாதை ஆகும். தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பிறர் நமக்குச் சொல்லும் நிலைமை வரக்கூடாது அல்லவா? தந்தைக்கு மரியாதை கொடுங்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடும். தந்தையின் […]
தாத்தா பாட்டியை கட்டி அணைக்க சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். இதனால் தனது குழந்தைகளை கூட வாரி அணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவ்வகையில் கலிபோர்னியாவை சேர்ந்த 10 வயது சிறுமி லிண்ட்சே என்பவரின் தாத்தா-பாட்டி கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தாத்தா பாட்டி மீது கொண்ட பாசத்தினால் அவர்களை கட்டி அணைக்க நினைத்த […]
“அம்மா” – உலக அன்னையர் தினம்
பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள். அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள். அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள். எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு. அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும். தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள். அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம் “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை. வருடத்தில் ஒரு நாள் […]
“அம்மா” என்ற சொல் கபடமில்லாதது, கலங்கம் இல்லாதது. அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் வார்த்தை என்றென்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக அனைத்து சுமைகளையும் சுமந்து குடும்பத்தின் முகவரியாகவே வாழ்ந்து வருபவள். அத்தனை உயிர்களும், சுக துக்கங்களும் அம்மா என்ற வார்த்தைகள் தான் அடங்கியுள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவிற்கு அம்மா என்ற அந்தஸ்து மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாகவும், சகோதரர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், பின்னர் […]
அண்ணன் – தங்கை அன்பு மிகவும் அற்புதமான ஓன்று. அண்ணன் உள்ள தங்கைகளுக்கு தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும் குழந்தையாக இருக்கும் போது அண்ணன் தங்கை பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோல இங்கு அண்ணன் ஒருவர் தனி ஆளாக தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து அதை ஊட்டிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ https://t.co/bbbd7iWcfr — FESS (@FOODFESS2) […]