Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார். கோவை ஆஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாடு போற்றும் பல நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார். ஆஇஅதிமுக-வின் சாதனைகளை மக்களிடம் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிய அமைச்சர் தமிழக அரசை […]

Categories

Tech |