Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணமாகி 9 மாதம் தான்… பூட்டிய ஹோட்டலுக்கு சென்ற வாலிபர்… தூக்குப்போட்டு தற்கொலை…!!!

திருமணமான ஒன்பது மாதத்தில் வாலிபர் ஒருவர் பூட்டிய ஓட்டலுக்குள் குதித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசூரில் இருந்து சோழசிராமணி செல்லுகின்ற சாலையில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது.அதற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான உணவகம் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் ஹோட்டலுக்குள் புகுந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மலையம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு […]

Categories

Tech |