Categories
அரசியல்

“இவங்க மகாராஷ்டிராவின் ராப்ரி தேவி”…. வாய கொடுத்து மாட்டிக்கிட்ட பாஜக எம்எல்ஏ…. கடுப்பான சிவசேனா….!!!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியை அவதூறாகப் பேசிய பாஜக தலைவரு மீது சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த பால் தாக்கரேவின் மருமகளும், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியுமான ராஷ்மி குறித்து பாஜக தலைவர் ஜிதேன் கஜாரியா என்பவர் அவதூறு பேசியதற்கு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜகவின் மகாராஷ்டிர மாநில ஐடி பிரிவு தலைவராக இருப்பவர் கஜாரியா,இவர் ஜனவரி 4ம் தேதி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராஷ்மி உத்தவ் தாக்கரேவை, மராத்தி […]

Categories
அரசியல்

போலீசாருக்கும் பாஜகவினரும் இடையே மோதல்…. மாநில அரசை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட சம்பவம்….!!

மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்கக்கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை குறைத்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி பல மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தன. இதனால் […]

Categories

Tech |