Categories
அரசியல்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால்…. தேர்தலில் தோல்வி உறுதி…. கார்த்தி சிதம்பரம் பொளேர்…!!!

காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டால் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என கூறியிருப்பது மிகவும் சர்ச்சையாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பாஜகவிற்கு இந்தி பேச தெரியாத மக்கள் மீது அக்கறை ஏதும் இல்லை. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்ற முடிவில் பாஜக இருக்கின்றது. பாஜகவினர் தேர்தல் நடத்தும் உத்திகளில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் அவர்களுக்கு அரசை நடத்தும் திறமை இல்லை. மத்திய […]

Categories

Tech |