தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பாஜக அண்ணாமலை பற்றி ஒரு ட்வீட் பதிவு போட்டிருந்தார். அதில் கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும், இளைஞர் அணியின் தேசிய தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இதனால் விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு, அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. மன்னிப்பு கடிதம் எழுதுவது பரம்பரை பழக்கம் என்பதால் அன்று மன்னிப்பு கடிதம் […]
Tag: பாஜக அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் விலை ரசீதை பொதுவெளியில் காண்பிக்குமாறு சவால் விட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் வசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக பாஜக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலம் முழுவதும் உள்ள சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எப்படியாவது படித்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வருகிறார்கள். அதன்பிறகு தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் விடுதிகளில் மாணவர்கள் அடிப்படை வசதி கூட இன்றி தவித்து வருகிறார்கள். […]
கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற சொல்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதியாக பொய் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. பொய் சொல்வதற்காக ஒரு போட்டி வைத்தால் அதில் தமிழக அமைச்சர்கள் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைகளில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த வாட்சின் விலை பல லட்சங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், வெறும் ஆடு மட்டும் வளர்த்து எப்படி இவ்வளவு ரூபாய் மதிப்புள்ள வாட்சை வாங்க முடிந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கைக்கடிகாரத்தின் ரசீதை பொதுவெளியில் வெளியிட்டால் எளிய மக்களும் வாங்கி மகிழ்வார்கள் என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு அண்ணாமலை என்னுடைய […]
தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே திருச்சி சூர்யாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முக்கிய மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் […]
முதல்வர் ஸ்டாலினின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, நான் கட்டியுள்ள ரபேல் வாட்ச் காண ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நான் செய்யப் போகிறேன். ரஃபேல் வாச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் காட்டமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு கிடையாது. ஆனால் எங்கள் தலைவர் ரயிலில் வந்தால் மட்டும் தவறா?. ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற தோனியில் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் […]
கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த போது விவசாயிகளுடன் சேர்ந்து பாஜகவும் தீவிரமாக போராடியதுதான் விளைவாக தான் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்தது. அதன் பிறகு அண்ணாமலைக்கும் திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும் தான் பிரச்சினையே தவிர, திமுகவில் உள்ள தனி நபர்களுக்கு கிடையாது. எனக்கு ஆ. ராசா உண்மையாகவே […]
கோவை கொடிசியா அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்ட போது, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இது குறித்து முதல்வரிடம் நான், கோவை மாவட்ட ஆட்சியர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் பேசியுள்ளோம். அதன்பிறகு டிட்கோ பகுதியில் வரும் நிறுவனங்கள் மாசு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சினிமா நடிகருமான சீமான் நேற்று தன்னுடைய 56-வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமான் அவர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் அனைத்து […]
கல்வி & வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். 103வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம் 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர் இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாதாரத்தில் பின் […]
கோவையில் கார் வெடி விபத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறிய அண்ணாமலை கடந்த 18-ம் தேதி இந்திய உளவுத்துறை மூலம் மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக காவல்துறை ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான ஒன்று. மத்திய அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுச்சரிக்கை. விபத்தில் என்னென்ன பொருட்கள் […]
தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் நாளுக்கு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை மற்றும்அரசு மருத்துவர்களின் […]
தமிழகத்தில் பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை விடாமல் துரத்துகிறார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் மீது கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து […]
தமிழகத்தில் ஊழல் செய்பவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக டெல்லி அலறும்படி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பும் இல்லாதது […]
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து தனியார் பயிற்சி மையத்தின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு எழுதுகிறார்கள். […]
திமுகவின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமியை இறந்து விட்டதாக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணன் ஆற்காடு வீராசாமி இப்போது உயிரோடு இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று அண்ணாமலை பேசியுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கருணாநிதியின் நிழல் போல அவருடன் ஒன்றாக ஒரு காலத்தில் பயணித்தவர். […]
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து தனியார் பயிற்சி மையத்தின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார். அதனால் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை, இரண்டு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பெட்ரோல் […]
பாஜக அண்ணாமலையின் தொடர் விமர்சனத்திற்கு முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம், அரசு ரகசியமாக வைத்திருக்கும் சில விஷயங்கள் எப்படி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரிகிறது என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என பதிலளித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
தமிழகத்தில் திமுக வாக்குறுதியில் அறிவித்த படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகை இடுவோம் என்று பாஜக அண்ணாமலை கடந்த மே 22ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து இன்று திட்டமிட்டபடி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் […]
திமுக பெரிய வெங்காயம் போன்றது, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல செயல்பட்டு வருகின்றது. திமுகவை அளிப்பது […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அதற்கான வாட்ஸ்அப் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்: 8056137459, 8148165174, மின்னஞ்சல்: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் கேள்விகளை நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கு உங்கள் அண்ணா பதிலளிக்கிறார். ஜூன் 4, 2022 முதல் என பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
தமிழணங்கை போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துக்களுடன் “ஸ”வையும் இணைத்து போட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழணங்கை போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துக்களுடன் ஸஎன்ற எழுத்தையும் நினைத்து படம் போடும் போது உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தை காட்டி விட்டது. இதனால்தான் “தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என்ற வள்ளுவர் அடையாளம் காட்டி போனார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]
இந்தி திரைப்பட காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் பொறுப்பு வாங்க துடிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டு உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல். முருகனுக்கு பதவி கிடைத்தது போல தனக்கு பதவி பெறுவதற்கு அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார். அந்தமானில் கவர்னர் பொறுப்பு வாங்குவதற்கு அவர் துடிக்கிறார். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை. […]
இத்தனை ஆண்டுகளாக சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள் இப்படி ஓட்டையாக வைத்திருப்பார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுக்க மழைநீரால் சூழ்ந்துள்ளது. பலபகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து […]
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோவிலை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதுமாக பாஜக சார்பாக 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பாரிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கோவில்களில் திறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பதால் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கொரோனாவை காரணம் காட்டி நம்முடைய உரிமை மறுக்கப்படும் போது இதைத் தவிர வேறு வழியில்லை. பள்ளிகளை திறக்க அரசு முடிவு […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு மக்களின் துன்பங்களை அறிந்த […]
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக அரசு மத்திய அரசின் பெயர் மற்றும் திட்டங்களின் ஸ்டிக்கரை மாற்றி மக்களுக்கு […]
தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது . விலையை கட்டுபாட்டில் கொண்டு வருவதற்கு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசு ஒப்புதல் கொடுக்க […]
தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மரணம் வெறும் செய்தியாக கடந்து போய்விடுமோ என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக […]
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து யாரும் இதுவரை பாதிப்படைந்ததாக தெரியவில்லை. அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவித முகாந்திரமும் கிடையாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் புதிய கவர்னர் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். என்ன பேசுவதென்று தெரியயாமல் பேசுகிறார். இதற்கு முன்னதாக பல்வேறு […]
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக இருந்தவர்கள் ஆளுநராக பொறுப்பேற்ற இடங்களில் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல கே.எஸ் அழகிரி பேசியதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலை, ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள் ஆளுநராக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார்கள். கவர்னராக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கிரண்பேடி அவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்டிப்பாக நடைபெறும். விநாயகரை வைத்து அரசியல் செய்தால் அதே விநாயகர் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எழுவார் என்று ஆவேசமாக பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் […]