திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம். பாஜக நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டல் வாக்குகள் பிரிந்து செல்லாது. அதிமுக கூட்டணியில் இருந்து […]
Tag: பாஜக அதிமுக
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, பா.ஜ.க. மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே எந்த பிரச்சினையும் கிடையாது. தொடர்ந்து நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியது ஏற்புடையது இல்லை. எங்களுடைய தலைவர் அண்ணாமலை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மொழிக் கொள்கையில் தமிழகத்தில் இந்தி திணிப்பை […]
புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுவதாக முடிவு செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. […]