சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிக அளவில் பெண்கள் இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றார்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் […]
Tag: பாஜக ஆட்சி
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் 12 வரை க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்து […]
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக் கொள்ள முடியாது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் களுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள் அடுத்த கட்ட திட்டமிடல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக […]
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைத்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய அரசியலுக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, சட்ட நெறிகளை குழிதோண்டி புதைத்து வருவதாகவும், கிரண்பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்களை சந்தித்து நம்பிக்கையை பெறுவதை கைவிட்டுவிட்டு, எம்எல்ஏக்களை கட்சி தாவ […]