மகாராஷ்டிரா மாநிலம் பாஜக பெண் எம்எல்ஏவான முக்தா திலக் (57) திடீரென உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். முக்தா திலக், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
Tag: பாஜக எம்எல்ஏ
கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் பகுதியில் முடிக்கரே என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த குமாரசாமி என்பவர் இருக்கிறார். முடிக்கரே பகுதியில் அடிக்கடி யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும், எம்எல்ஏவிடமும் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவாக யானை தாக்கியதில் நேற்று ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏ குமாரசாமி அப்பகுதிக்கு […]
மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்துறை மந்திரி கரண் சிங் வர்மா. இவர் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு இச்சாவர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இச்சாவர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர் திடீரென எம்எல்ஏ சென்ற காரை வழிமறித்தார். இந்த டீக்கடைக்காரர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டு விட்டு தராமல் உள்ள பாக்கி பணம் 30 ஆயிரத்தை கேட்டார். கடந்த 4 வருடங்களாக பணத்தை திருப்பி தராததால் உடனடியாக […]
கர்நாடக மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஜி.எச். திப்பாரெட்டி. இவர் காவல் நிலையத்தில் திடீரென்று ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எனக்கு நிர்வாண வீடியோ கால் செய்ததோடு மோசமான வீடியோவையும் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ ஜி.எச். திப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். […]
இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்ம கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி நோட்டுகளில் கடவுளான லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் பிரதமர் மோடியும் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் ஒருபுற மகாத்மா காந்தி உருவமும் மற்றொரு […]
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் […]
தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]
உத்திரபிரதேசத்தில் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பாஜக கொஞ்ச கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருப்பு பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கட்டவ்லி தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ அந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்துக்கு ஓட்டு கேட்டு சென்றிருந்தார் அப்போது கிராம மக்கள் எம்எல்ஏ விக்ரம் சிஙகிற்கு எதிராக […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். இந்நிலையில் பீகாரில் பாஜக எம்எல்ஏ ஹரி பூஷன் தாகூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் வாழ அச்சப்படுவோர் தாராளமாக ஆப்கானிஸ்தான் செல்லலாம். அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லாம் குறைவுதான். ஆப்கானிஸ்தான் சென்றால் தான் இந்தியாவின் […]
இந்தியாவில் வாழ அச்சப்படுவோர் தாராளமாக ஆப்கானிஸ்தான் செல்லலாம் என்று பாஜக எம்எல்ஏ ஹரி பூஷன் தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது, ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான் அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேற தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. […]
பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் இரவு […]