பா.ஜ.க இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு பத்மநாபாநகரிலுள்ள உணவகத்தில் பட்டர் மசாலா தோசையும், உப்புமாவும் சாப்பிட்டு விட்டு அதன் ருசியை புகழும் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் தோகை நன்றாக இருக்கிறது என மட்டும் சொல்லாமல், மக்கள் அனைவரும் இந்தக் கடைக்கு வந்து தோசை சாப்பிடுமாறு அவர் அழைப்பும் விடுத்திருந்தார். எனினும் அந்த விடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் மட்டும் இல்லை. இருப்பினும் விடியோ செப்டம்பர் 5ம் […]
Tag: பாஜக எம்பி
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ ரூபா கங்குலி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இருப்பதற்கே மக்கள் பயந்து நடுங்கி கொண்டிருக்கின்றனர். நாள்தோறும் ஊரைவிட்டு வெளியேறும் மக்களின் […]
கொரோனாவை கட்டுப்படுத்த தான் கூறிய அறிவுரையை பிரதமர் மோடி கேட்டிருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா […]
பாஜகவின் எம்பி சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தான் சுபாஷ் சந்திர போஸை கொலை செய்தது என்று உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவின் எம்பியான சாக்ஷி மகாராஜ் என்பவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உன்னாவ் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் பேசிய அவர் “காங்கிரஸ்தான் சுபாஷ் சந்திர போசை கொன்றது என்றும் சுபாஷ் சந்திர போஸின் பெருமைகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றோரால் நிற்க முடியாது என்று பேசியுள்ளார். […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்பி.யின் எட்டு வயது பேத்தி பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் தொகுதியில் ரீட்டா பகுகுணா என்பவர் எம்பியாக இருக்கிறார். அவரின் எட்டு வயது பேத்தி தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். தற்போது எதிர்பாராத விதமாக பேத்தியின் மீது பட்டாசு வெடித்தால் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைக் கண்ட குடும்பத்தினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்ற 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தனக்கு லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், பரிசோதனையின் முடிவில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், முந்தைய நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் […]