மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். […]
Tag: பாஜக எம்.பி
காஷ்மீர் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் மூன்றாவது முறை பயங்கரவாதிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. நேற்று நள்ளிரவு 1.37 மணிக்கு கௌதம் நம்பியிருக்கும் ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர்@யாஹூ. காம் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் “உங்கள் டெல்லி போலீசார் எதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது என்றும் எங்களின் உளவாளிகள் போலீஸ் துறையில் உள்ளனர். அதனால் உங்களை பற்றிய […]
கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் அனுமன் சாலிசா பாடவேண்டும் என பாஜக எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் இருக்கும் என பாஜகவினர் கூறுகின்றனர். எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது:”நாம் அனைவரும் சேர்ந்து […]