Categories
தேசிய செய்திகள்

ஷாக்!….. பாஜக எம்.பி-யின் கார் மோதியதில் 9 வயது மாணவன் பரிதாப பலி….. கதறும் தந்தை….. உ.பியில் பரபரப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஹரிஷ் திரிவேதி, பஸ்தி என்ற பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் என்ற 9 வயது மாணவன் மீது எம்பியின் கார் பயங்கரமாக மோதியதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories

Tech |