பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்து தரவேண்டும், நாலாட்டின்புதூரில் உள்ள மந்தை குளத்தை தூர்வார வேண்டும், நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும், பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக […]
Tag: பாஜக கட்சி
குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதற்கு அவரது கணவர் சுந்தர் சி தான் காரணம் என்று கோபண்ணா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு, சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரசிலிருந்து விலகிய அவர் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் கோபண்ணா கூறுகையில், “குஷ்பு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்வதற்கு அவரின் கணவர் […]
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அண்ணாமலை பாஜக கட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, சென்ற மே மாதம் தனது பணியைத் துறந்து ஓய்வு அறிவித்தார். தான் செய்த பணிக்கு பின் பொதுவாழ்வில் ஈடுபடுவதாகத் கூறியிருந்த அண்ணாமலை, சமீபத்தில் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போன்றோர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார். பாஜக கட்சியில் சேர்ந்த அண்ணாமலை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், […]