Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க கட்சியின் நிறுவன தின விழா…. தொண்டர்கள் ஊர்வலம்…. 80 பேர் மீது வழக்குப்பதிவு….!!

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் செட்டிநாடு பகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி சசிகலா கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தில் […]

Categories

Tech |