Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமீர்கான்” இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்…. பாஜக கடும் கண்டனம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில  சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னை தானே திருமணம்….. “இந்து மதத்திற்கு எதிரானது”….. வலுக்கும் எதிர்ப்பு…..!!!!

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24). சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வரும் ஜூன் 11ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதனால் தற்போது அவர் மும்முரமாக திருமணத்திற்கு தயாராகி வருகிறார். வழக்கமான திருமணம் போன்றது தான் இவரது திருமணமும். ஆனால் ஒரு ட்விஸ்ட். மணமகன் மட்டும் இல்லை. அதாவது ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி போட்டோ ஏன் போடணும் ? மத்திய அரசுக்கு எதிராக…. அதிரடி காட்டும் மாநில அரசுக்கள் …!!

காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக அம்மாநில முதலமைச்சரின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக அம்மாநில முதலமைச்சர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு தரப்படுகின்றன. இதற்கு இரு  மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு அளிக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களில் பிரதமரின் […]

Categories

Tech |