Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈகோ பார்க்கும் ஆண்களே காரணம்…. பொங்கியெழுந்த குஷ்பூ…. என்ன காரணம்?….!!!!

பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை குஷ்பூ. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அதுவும் இவருக்காக தான். அந்த அளவிற்கு பேரன்பு கொண்ட ரசிகர்களை பெற்று முன்னணியில் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் […]

Categories

Tech |