தமிழகத்தில் சமீப காலமாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் இருவரும் தனித்தனி அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அதிமுக கூட்டணி கட்சிகளும் என்ன செய்வது என்று அறியாமல் முடித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறாது என பேச்சு அடிபட்டது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா அல்லது வேண்டாமா […]
Tag: பாஜக கூட்டணி
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது சொன்ன ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜ.கவின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடப்போவதில்லை. மேலும் கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் களையெடுப்பது உறுதி. பா.ஜ.கவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. மேலும் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தவறு […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க என் ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து […]
பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]
கொள்கை வேறு பாஜகவுடன் கூட்டணி வேறு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏமாற்று வேலை என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி நாடகம் முடிவுக்கு வரும் என்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார் . சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதிமுகவும், பாமகவும் ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, தமிழக உரிமைகளை பறிகொடுத்த […]
அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக ஆதிமுக பல்வேறு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக்தந்திரி கட்சி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளை மீறி 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேல் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் […]
அரியலூர் மாவட்டத்திற்கு இன்று பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் எல். முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாநில தலைவர் எல்.முருகனிடம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி ? முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விக்கு அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். அதனால் நான் அவரை சந்தித்து சால்வை அணிவித்து […]
சட்டசபை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக கலைவாணர் அரங்கத்துக்கு மாலை வந்தடைந்தார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகினார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்” என […]
மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தற்போது கூர்கா ஜம் முக்தி மோர்சா கட்சி விலகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலி தளம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விலகியது. தற்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் ஒன்று கோரி போராடி வந்த கூர்கா ஜன் முக்தி மோர்ச்சா என்ற கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து நேற்று விலகியுள்ளது. இதுபற்றி […]
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பாஜக மட்டும் 85 தொகுதிகளில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் சீஓட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபைக்கு வரும் 28-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவு நவம்பர் மாதத்தில் பத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் திரு. நிதிஷ் […]