Categories
தேசிய செய்திகள்

இன்று பாஜக செயற்குழு கூட்டம்…. வெளியான தகவல்…!!!

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பலரும் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்பார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு  மட்டுமே நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து மாநில தேர்தல் […]

Categories

Tech |