Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக பாஜக முக்கிய புள்ளி கைது…!!!

9 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சிவகாசி பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம் கலையரசன் பணம் பெற்றிருக்கிறார். வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டியிருக்கிறார். இதனால் பாண்டியன் கொடுத்த புகாரில் கலையரசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Categories

Tech |