Categories
மாநில செய்திகள்

25 எம்பிக்கள் டெல்லி செல்வது உறுதி…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து விட்டது. ஆகையால் கண்டிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

“80 வயது ஆனாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: அண்ணாமலை அடுத்த அதிரடி.. திடீர் முடிவு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த அதிரடியாக கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், சிலரை கட்சியை விட்டு நீக்குவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார்…. ஒரு நாள் தண்டிக்கப்படுவீர்கள்…. காயத்ரி காட்டம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி […]

Categories
மாநில செய்திகள்

காலம் மாறிப்போச்சு!…. ராணுவ வீரரையே மிரட்டுறாங்க…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அரசியல் சாசன தினத்தையொட்டி, அதை நாடு முழுவதும் பரப்பும் அடிப்படையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரிலுள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ…27) விழா நடைபெற்றது. அதாவது, இந்த பயணத்தில் 15 தினங்களில் 6000 கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது. இவற்றில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்காக கட்சித் தொண்டர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அடுத்த முறை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அண்ணாமலை உடல் நலம் பெறவேண்டி கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட @BJP4TamilNadu கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை கேள்வி கேட்ட அண்ணாமலை…. இதுகூட அவருக்கு தெரியாதா….? சரமாரியாக பதில் அளித்த திமுகவினர்….!!!

  தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 7ஆம் தேதியுடன்ஓர் ஆண்டு நிறைவடைந்ததை நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சென்னை மாநகராட்சி பேருந்தில் ஏறி மகளிரிடம் திமுக ஆட்சி குறித்து கருத்துக்களைகேட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” திரைப்படங்களில் எப்படி கதாநாயகர்கள்  இருப்பார்களோ அதைப்போலவே ஸ்டாலினுக்கும் மேக்கப் போட்டு  ஓராண்டு காலம் கழித்து விட்டது. மேலும் பேருந்தில் சென்ற அவர்  டிக்கெட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து… ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…. பெரும் பரபரப்பு…!!!

திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். அதாவது, முதல்வரின் அரசு பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அரசு வேலை கொடுங்க…. அண்ணாமலை வலியுறுத்தல்…!!!!

விருதுநகரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த 22 வயது இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுபானங்கள் விலை உயர்வு…. வருத்தம் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து தான் அரசை நடத்த உள்ளதாக சொல்கின்றனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது. திமுக அரசு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பொருளினுடைய விலையையும் உயர்த்தும். எந்த சிந்தனையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குவார்ட்டர் ரூ.20-க்கு வாங்கி ரூ.106-க்கு விற்பது சாதனையா?…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழகத்தில் மதுவின் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு துறையை உருவாக்கி அந்தத் துறையின் கீழ் 10 ஆயிரம் ஊழியர்களை அரசு பணியமர்த்தி உள்ளது. 20 ரூபாய்க்கு ஒரு குவாட்டரை வாங்கி அதனை 106 ரூபாய்க்கு விற்க ஒரு அரசு தேவையா? இதுதான் அரசின் சாதனையா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நிதி இல்லை என்று கூறிக்கொண்டு அரசு நாடகம் ஆடி வருகிறது. சாதாரண பொதுமக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் தீர்மானம்: கண்துடைப்பு நாடகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை…..!!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தாமரை மலர…. பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன அட்வைஸ்…!!!

தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டாலும் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டது. ஆனால் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பாஜக கூட்டணி குறித்து அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெற 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து உள்ளாட்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, உப்பு மட்டும் கிடையாது….பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!!

கோடநாடு கொலை விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுகிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசிய அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோடநாடு கொலை வழக்கில் திமுக சதி செய்வதாக கூறினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கோடநாடு விவகாரத்தில் கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது. அரசியல் காழ்புணர்ச்சியால் முடித்துவைக்கப்பட்ட வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொய்யான சமூக நீதியை பரப்புகிறது…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!!

மக்கள் ஆசி யாத்திரையை பாஜக தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் நேற்று முதல் தொடங்கினார். இந்நிலையில் தாராபுரத்தில் நடைபெற்று வரும் எல். முருகனின் இரண்டாம் நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

அறிக்கை மட்டும் போதாது….. சீர்திருத்தங்கள் தேவை…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் நிதி நிலையையும், நிதிச் சுமையையும் சமாளிக்க, அறிக்கை மட்டும் போதாது, வெளிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என, தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க., தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் தற்போதைய நிதி ஆதார நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நிதிநிலை, நிதிச்சுமையை சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது. சீர்திருத்தங்கள் தேவை. கவலைத் தரக்கூடிய வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம் ”…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை….!!!!

பாஜகவின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும், தமிழக மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கியிருக்கும் தமிழக பாஜக தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. பாஜக பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும், தன்னலமற்ற […]

Categories

Tech |