Categories
தேசிய செய்திகள்

தீவிரம் அடைந்துவரும் விவசாயிகளின் போராட்டம் – அவசர ஆலோசனை

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உள்துறை பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் பாஜக தலைவர் திரு. ஜேபி நட்டா இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி ஷாலோ போராட்டத்தை 4 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் புராரி மைதானத்தில் போராட்டத்தை நடத்த மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அரியானா எல்லையில் […]

Categories

Tech |