Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொங்கல் அன்றைக்கு களமிறங்குறோம்!”…. கட்சியை வளர்க்குறோம்…. பக்காவா ஸ்கெட்ச் போடும் பாஜக….!!!!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 எம்எல்ஏக்களுடன் மெல்ல மெல்ல மலர்ந்த தாமரை வருகின்ற 2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை பூத்து குலுங்க செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், அதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகின்ற பொங்கல் அன்று பாஜகவினர் தமிழகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இனி நாடு முழுவதும் ஒரே தேர்தல்…..! மோடி திட்டத்துக்கு தயார்… தேர்தல் ஆணையம் உறுதி ..!!

ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதியளித்துள்ளார். கடந்த நவம்பரில் ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி இந்த திட்டத்தை முன்வைத்தார். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உரை… யூட்யூபில் டிஸ்லைக்… பாஜக தீட்டிய திட்டம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய காணொளி காட்சி பாஜகவின் யூடியூப் பக்கத்தில் 4500 க்கும் அதிகமான முறை டிஸ் லைக் செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு தளர்வு ஐந்தாம் நடவடிக்கை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அந்த […]

Categories

Tech |