Categories
அரசியல் தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் 18 வயது இளைஞர் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை…!!!

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நான்காம் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கூச்பெகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் இடையேயான மோதலில் 18 வயது இளைஞர் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 44 தொகுதிகளில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் […]

Categories

Tech |