Categories
தேசிய செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தையை 1.80 லட்சத்திற்கு வாங்கிய பாஜக நிர்வாகி – செக் வைத்த பாஜக…!!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 24ம் தேதி 7 மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை பெற்றோருடன் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்குவந்த நபர் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கடத்திய கும்பல் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் பூனம் மற்றும் விம்லேஷ் டாக்டர் தம்பதியிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவ தம்பதியிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை அப்பகுதியை சேர்ந்த பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியான சோனாலி போகத் மாரடைப்பால் திடீர் மரணம்…. அதிர்ச்சி…!!!!!

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி….. வெளியான வீடியோவால் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஜக மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 32 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீகாந்த் தேஷ்முக், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி”….. பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்….!!!!

பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பிரசாத் என்பவர் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, மதுவந்தி கிருஷ்ண பிரசாத்திடம், தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன். பள்ளியில் சேர 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: பாஜகவின் முக்கிய நிர்வாகி சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!!!

டெல்லியில் பாஜக முக்கிய நிர்வாகியான ஜீத்து செளத்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் ஜீத்து செளத்ரி (40). இவர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக அவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீத்து செளத்ரியை […]

Categories
அரசியல்

30 ஆட்களை வச்சி அடிக்கிறாங்க…. எப்ஐஆர் போடுங்க சார்…. பொன்.ராதாகிருஷ்ணன் புகார்…!!!

தி மு க எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஸ்கரை ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஞான திரவியம் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து கையோடு எடுத்தும் சென்றுள்ளார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

எங்க கட்சியில சேருங்க… அழுத்தம் கொடுத்த நிலையில்… தூக்கில் தொங்கிய பாஜக நிர்வாகி..!!

மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாபூர் என்ற மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பூர்ணசந்திர தாஸ் என்பவர் இன்று காலை அவரின் வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 44 வயதுடைய இவர், தெற்கு வங்காள மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் பாஜக சாவடி தலைவராக இருந்து வருகிறார். இத்தகைய சம்பவம் பற்றி அவர் குடும்பத்தார் கூறும்போது, […]

Categories

Tech |