Categories
மாநில செய்திகள்

2024 நாடாளுமன்ற தேர்தல்…. 10 இடங்களுக்கு பாஜக போட்ட சூப்பர் பிளான்….!!!!

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஜோலார்பேட்டை- கிருஷ்ணகிரி, ஓசூர் ரயில் திட்டத்திற்கு ஃபைனல் லொகேஷன் சர்வே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.5 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ரயில்வே துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வே பணிகளுக்காக ரயில்வே துறை வரும் 16ம் தேதி […]

Categories

Tech |