பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியினா் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா். பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் […]
Tag: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் செய்ததாக காட்டிக்கொள்ளும் அறிவிப்பு அரசாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அயோத்தியபட்டினம் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘தமிழக அரசு விடியல் அரசு’ என சொல்லி வந்த நிலை மாறி, தற்போது அறிவிப்பு அரசாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதாவது மத்திய அரசு கொண்டு வந்த […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பாஜகவிற்கு 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் கிடைத்த வெற்றி குறித்த கூறியுள்ளார் . அதில் அவர் கூறியதாவது. “நாங்கள் பாரத பிரதமருடன் பயணிப்போம் என்று மறுபடியும் ஒரு முறை நமது நாடு உரத்த குரலில் சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆளும் கட்சி 33 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இது சாதனை. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மத […]
பாஜக சங்க நிறுவனர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மத்திய அரசு எய்ம்ஸ்யை 150 மாணவர்களுடன் இந்த வருடம் திறக்க அனுமதி கொடுத்த பின்பும், தமிழக அரசானது திறக்க வேண்டாம் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? தமிழக அரசானது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசனை செய்ய வேண்டுமேயொழிய […]