சுப்ரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பற்றி ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மக்களவை எம்பியாக இருந்தபோது அவருக்கு டெல்லியில் அரசு பங்களா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு பங்களாவை மீண்டும் தனக்கு ஒதுக்கி தரக்கோரி சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஆனால் அந்த […]
Tag: பாஜக மூத்த தலைவர்
உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் ராமமூர்த்தி திரிபாதி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் இருக்கின்ற சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 91 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு பிரமுகர்கள் தங்களது […]
நடிகர் அமீர்கானை இரண்டு வார காலம் தனிமைப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். ஹாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய ’பாரஸ்ட் கம்ப்’ திரைப்படம், அமீர்கான் நடிப்பில் ’லால் சிங் சத்தா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊரடங்கிற்கு முன்பே முடிந்திருந்தாலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புகாக அமீர் கான் துருக்கி சென்று இருக்கிறார் மேலும், துருக்கி அதிபரின் மனைவி எமினி எட்டோகனை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் […]