Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: அதிமுக- பாஜக மோதல்… உச்சகட்ட பரபரப்பு…!!!

கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு விட்டுத்தர எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories

Tech |