மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் திமுக கட்சியின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவை மிரளவைத்த கட்சி திமுக. தாய் மொழியான தமிழ் மொழிக்கு பாதிப்பு என்றால் யாரை வேண்டுமானாலும் திமுக எதிர்க்கும். மதுரையில் முதன் முதலாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை […]
Tag: பாஜக விமர்சனம்
தெலுங்கானா மாவட்டத்திலுள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் என்னுடைய அரசியல் பயணம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்தே தொடங்கும். ஒன்றிய அரசு முக்கிய […]
பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான லகான் மத்திய அரசிடமே உள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் சாடியுள்ளார். ஸ்டைல் பஸார் என்னும் அமைப்பு சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய அளவிலான ஆடை கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க […]