Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் : “9 இடங்களில் பாஜக வெற்றி….. 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி”….!!!!

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகிவிட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள்”…. குஷ்பு கருத்து….!!!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த அமோகமான வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “தேர்தல் முடிவுகள் மக்கள் பா.ஜ.க.வுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. The election results clearly […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஒத்த ஓட்டில் பாஜக வெற்றி!…. #ஒத்த_ஓட்டு_பாஜக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: குலுக்கல் முறையில் பாஜக வெற்றி…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பணகுடி பேரூராட்சி 4-வது வார்டு குலுக்கல் முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல்களில் சதி செய்யும் பா.ஜ.க. …!!

பாரதிய ஜனதா கட்சி சதி செய்தே தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான திரு அகிலேஷ் யாதவ் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகம் தற்போது வெளிப்படத் தொடங்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அக்கட்சின் ஆட்சியில் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகரித்துள்ளன. அதிகாரத்தில் இருப்போர் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி… வாக்களித்த பெண்களுக்கு பிரதமர் மோடி நன்றி…!!!

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாக்களித்த பெண்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றியது. லோக் ஜனசக்தி […]

Categories

Tech |