Categories
மாநில செய்திகள்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்…. அதிமுக, பாஜக வெளிநடப்பு….!!!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். […]

Categories

Tech |