மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய […]
Tag: பாஜக வேட்பாளர்
குடியரசுத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவரை சந்தித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் போட்டிக்கு வெங்கையா நாயுடு வேட்பாளராக நிறுத்தப்படுவார் […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, ஆளும் கட்சியான திமுக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே பாஜக அதிமுகவிலிருந்து விலகி தனித்து தேர்தலில் களம் காண உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ” அடுத்த 11 நாட்கள் போர்களம் போல் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. இதில் “ஓவர் நைட்டில் உங்க அண்ணன் ஒபாமா” என்பது போல கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி வார்டு ஒன்றியத்தில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் அம்பாசிடர் கார் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இவருடைய குடும்பத்தில் மட்டுமே 5 ஓட்டுகள் உள்ள நிலையில் ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்ததையடுத்து ஒத்த ஓட்டு பாஜக என்று இந்திய […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்க்ளுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில் மட்டுமே […]
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மழலையர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா வாக்களித்தார். அதேபோல் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காங்கிரஸ் கட்சி […]
தேர்தல் பிரசாரத்திற்கு நமீதா சென்ற போது பாஜக வேட்பாளர் தேர்தல் பிரசாரத்திற்கு வராமல் நமீதாவை கோபமடைய செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
கோவை தெற்கு தொகுதியில் அறிவிப்பாளர் வானதி சீனிவாசன் தனது சொந்த கட்சியினரை கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]