முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தையான ஆனந்த் சிங் பிஷ்ட்க்கு வயது 89 ஆகிறது.கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் சேர்க்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் […]
Tag: பாஜக
பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய […]
பிரதமரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நாளான இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை […]
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. எனினும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை தேர்தல் வருவதையொட்டி நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியை […]
யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ப. சிதம்பரம் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் […]
புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநில மக்களுக்கு கடந்த 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் கணக்கில் வங்கியில் பணமாக செலுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 200 மேற்பட்ட பாஜகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பதட்டம் நிலவியது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக இலவச அரிசி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் […]
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குறிப்பாக டெல்லியில் நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய […]
அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏ பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கொரோனோ வைரஸை குணப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 3 ஆயிரம் பேரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 1500 பேருக்கு […]
டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடந்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]
டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் […]
மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார். கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் […]