குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் வெளியிடப்படாது . இந்நிலையில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆம்மி 5 தொகுதிகளும் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களில் ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய இம்ரான் ஹிடவாலா தன்னை எதிர்த்து […]
Tag: பாஜாகா
காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம் என்றும், அது ஒரு ஏமாற்று வேலை என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் 2008-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய வழக்கிற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம். அது […]
புதுச்சேரியின் பெண் தாதா எழிலரசி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரியில் பெண் தாதாவாக வலம் வருபவர் எழிலரசி. இவர் மீது கொலை,கொலை முயற்சி, கொலை மிரட்டல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் போடுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார். காலாப்பட்டு பகுதியில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் […]