Categories
சினிமா

பிரபல ஆஸ்திரேலிய நடிகர் பாபி டிரீசன்…. தூக்கத்திலேயே காலமானார்…. சோகம்…!!!!

பிரபல ஆஸ்திரேலிய நடிகர் பாபி டிரீசன் (56) காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ‘யங் டேலண்ட் டைம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாபி பிரபலமானார். பாபியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். யங் டேலண்ட் டைம் (1979), நெய்பர் (1985) மற்றும் யங் டேலண்ட் டைம் டெல்ஸ் ஆல் (2001) ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பாபி அங்கீகாரம் பெற்றார்.

Categories
இந்திய சினிமா சினிமா

#RIP: பிரபல ஜமைக்கா பாடகர் காலமானார்…. ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல்…!!!

இசைக்கலைஞர் ஸ்டீபன் மார்லியின் மகனும், ரெக்கே ஜாம்பவனான பாப் மார்லியின் பேரனுமான ஜோசப் ஜோ மெர்சா (31) காலமானார். பிரபல பாடகரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் மெர்சா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜமைக்காவின் அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச்சும் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளத்தொடர்பால் நாசமாக போன வாழ்க்கை…. உயிரிழந்த பாடகர்….. பெரும் சோகம்….!!!!

வேலூர்மாவட்டம்,  இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). பாடகரான இவர் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜா பொன்னை பகுதியில் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் வரும் அக்டோபரில் பிரபல இசை பாடகரின் கச்சேரி”…. ரசிகர்கள் மிகுந்த உற்சாகம்….!!!!!!!

பிரபல டாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர். இவரது வயது 28. ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்னும் பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டாப் இசை கச்சேரிகளை நடத்தி வருகின்றவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். கடந்த ஜூன் மாதம் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட செய்தி  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் டோரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன்பாக ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. புதிய அவதாரம் எடுத்த நடிகை மஞ்சு வாரியார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை மஞ்சு வாரியார் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார். பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியார். பழமொழிகளில் ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் அடிக்கடி இயக்குனர் அவதாரம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”சென்டிமீட்டர்”. இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரோபோவாக யோகிபாபு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிருத் செய்த செயல்…. பாராட்டு மழை பொழியும் ரசிகர்கள்…. என்னன்னு பாருங்க…!!!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் செயலை அறிந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். மேலும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த கொலைவெறிடி என்ற பாடம் வேர்ல்டு ட்ரெண்டிங் ஆனது. இதைதொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இசை அமைப்பாளராக […]

Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிகப் பிரபல ராப் பாடகர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பிரபல ராப் பாடகர் ஏர்ல் சைமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 50. இவரின் பாடல்கள் அனைத்தும் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக பாடப்பட்டது. அவரது பாடல்கள் ‘Thug Life’ வீடியோகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவரது மறைவிற்கு பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட உலக அளவில் பல பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி இவரின் பாடல்கள் அனைத்தும் உலக […]

Categories
தேசிய செய்திகள்

பாடகர் வீரமணி ராஜுவுக்கு கேரள அரசின் உயரிய விருது ….!!

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை வீரமணி ராஜு பாடியுள்ளார். பாடல்கள் மூலம் நாட்டு மக்களிடையே மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உருவாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்.பி.பிக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை – கமல்..!!

மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். பின்னணி பாடகர் திரு  எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்று எஸ்.பி.பி. யின் உடல் நிலை குறித்து விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது எஸ்.பி.பி. நல்ல உடல் நிலையில் இருக்கிறார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பா தொடர் சிகிச்சையில் நலமுடன் உள்ளார்..!!

எஸ்.பி.பி. சரண் தனது தந்தையின் உடல்நிலை தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார். செப்டம்பர் 19-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் எஸ்.பி.பி யின் மகன் எஸ்.பி.பி. சரண், இதுவரை எனது தந்தை சீரான நிலையில் உள்ளார். அவர் தொடர்ந்து வெண்டிலட்டர் வைக்கப்பட்டுள்ளார். மற்றபடி அவரின் உடல் நிலை சீராக உள்ளது. எந்த வித தொற்றும் இல்லை. இருந்தாலும் அவரது நுரையீரல் மற்றும் மூச்சு விடுவதில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது. என் தந்தைக்கு துணையாக நிற்கும் மருத்துவர்கள் பணியாளர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

அப்பா நலமுடன் உள்ளார் – வதந்திகளை பரப்ப வேண்டாம்…!!

எஸ். பி. பி. சரண் தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டார். பிரபல பின்னணி பாடகர் திரு எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மகன் திரு எஸ். பி. பி. சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தந்தை உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

உனக்கு 19… எனக்கு 39… மகிழ்ச்சியில் குழந்தையை போல அழுத கணவன்..!!

தன்னை விட 20 வயது குறைந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நபர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த மார்க்யூஸ் என்ற 39 வயது பாடகர் தன்னை விட 20 வயது குறைவான இளம்பெண்ணை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மார்க்யூஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “இதை இன்னும் என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. உன்னை திருமணம் செய்ததால் எனது கனவு நனவாகியுள்ளது. உன்னை திருமணம் செய்த தருணம் எனது உடல் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …..!!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு எஸ்பி பாலசுப்ரமணியன் யாரும் அச்சப்பட வேண்டாம் என்ற தகவலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் கிட்டத்தட்ட 12நாட்களுக்கு மேலாக நல்ல நிலையில் தான் இருந்தார். கடந்த 13ஆம் தேதி இரவு முதல் அவரது […]

Categories
பல்சுவை

கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெற்ற விருதுகள்…!!

1983 ஆம் ஆண்டு வெளியான சகர சங்கமம் 1988 ஆம் ஆண்டு வெளியான ருத்ரவீணா போன்ற படங்களில் தனது பாடல் திறனை வெளிப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்திய தேசிய விருது கிடைக்கப் பெற்றது. 1981 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார். 1996 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலைப்பாடி தேசிய விருதை பெற்றார். 2001 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் 2011 […]

Categories

Tech |