Categories
சினிமா தமிழ் சினிமா

“மூச்சு நின்ற பிறகும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் எஸ்.பி.பி”- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி க்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பாரதி யுவகேந்திரா இணைந்து மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பேசிய அமைச்சர் வரலாற்றிலேயே இசையாலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் எஸ்.பி.பி என்றார். அவரது மூச்சு நின்ற பிறகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலையில் பின்னடைவு…!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர்கள் திரு. எஸ். பி.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமானது அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகர் திரு. எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு மிகச்சிறிய அளவிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் இது […]

Categories

Tech |