நமது நாட்டின் 75 வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக வருகின்ற 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க விடப்படுகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மெல்வின் பங்கேற்று பாடுகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேரி மெல்வின் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டிருக்கிறார். ஜார்ஜ் டபிள்யூ […]
Tag: பாடகி
பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பாரத ரத்னா, ஃபிலிம்பேர் என நிறைய உயரிய விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். இதனையடுத்து, இவரின் பாடலை பாடியும் நடனமாடியும் சினிமா பிரபலங்கள் இவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி […]
பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் காதலர் தினம் மாலை முதல் இணைய தளத்தை ஆக்கிரமித்துள்ளது. துள்ளல் இசையுடன் நடனம் ஆட தோன்றும் அரபி குத்து பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் இவரை ஏன் ஹீரோயினாகவில்லை என்கிற கேள்வியை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். க்யூட்டாக பாடிக்கொண்டே ஆடுகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே பல வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதனை தேடி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். […]
பாடகியாக வலம்வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஜோனிடா. இவர் மேற்கத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்துவந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வந்தது. இந்த பாடலை அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருக்கிறார். இந்நிலையில் பின்னணிப் பாடகியாக வலம்வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாக […]
அதிதி சங்கர் பின்னணி பாடகியாக அறிமுகமாக உள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கார்த்தி. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில் தான் இவர் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சிம்பு நடிக்க இருக்கும் ”கொரோனா குமார்” படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், […]
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Maeta என்ற இளம் பாடகி, ஒரு பாடல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த பாடலுக்காக உண்மையான பாம்புகளை அவர் மேல் போட்டனர். இந்நிலையில் திடீரென்று, ஒரு பாம்பு அவரின் தாடையை கடித்தது. https://www.instagram.com/p/CXrFm1dJ7FU/ உடனே, அவர் பாம்பை பிடித்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த […]
பிரேசில் நாட்டில் உள்ள மரிலியா மென்டோன்கா என்பவர் மிக பிரபலமான பாடகி ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு தனிபாடல் தொகுப்புக்காக லத்தின் கிராமி விருது பெற்றார். இதனையடுத்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்த அவர் ஆன்லைன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் மரியா மென்டோகா, அவரது தயாரிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர்கள் இலகுவாக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த விமானம் அருவி பகுதியில் திடீரென விழுந்தது. இதனால் அவர், […]
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ‘பாப்’ இசை பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் தான் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரின் இசை வாழ்க்கை இதனால் நிலைகுலைந்து போயுள்ளது. இந்த நிலையில் அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் […]
பாகிஸ்தானில் பாடகி ஒருவர் பிரபல பாப் பாடகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கே சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2017ம் வருடத்தில் மீசா சாஃபி என்ற 39 வயதுடைய பாடகி, அலி ஸஃபார் என்ற பிரபல பாப் பாடகர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் இவரின் இந்த புகார் பாகிஸ்தானின் #Me Too இயக்கத்தை செயல்பட வைத்துள்ளது. மேலும் மீஷாவிற்கு பிறகு எட்டு பெண்கள் […]
கால் டாக்ஸி படத்திற்காக செம்ம கிக்கு என்ற பாடலை பிரபல முன்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனகேன்றே தனித்துவமான குரலில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர். இவரது கேள்வி ஞானத்தால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக கண்டறிந்து பாடுபவர். மேலும் இவர் பாடல் மற்றும் சிறந்த வீணை கலைஞர். வைக்கம் விஜயலட்சுமிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது கால் டாக்ஸி என்ற படத்தில் […]
பாடகி பிரகதி அம்மாவுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் தினமும், சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, டான்ஸ் ஆடுவது, என எதையாவது செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாடகி பிரகதி குரு, தனது […]