தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பாடகி சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது நந்தனா ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நந்தனாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பாடகி சித்ரா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை […]
Tag: பாடகி சித்ரா
பிரபல மூத்த பின்னணி பாடகி சித்ராவுடன் சீரியல் நடிகை ரித்திகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/CUSvMp5BC-W/ தற்போது இவர் காமெடி […]
பின்னணி பாடகரான எஸ்பிபி ஒரு பலமான மற்றும் நேர்மையான மனிதர் விரைவில் மீண்டு வருவார் என பிரபல பின்னணி பாடகி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தனது குரலால் அனைவரையும் வசீகரித்தவர். அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருப்பதாகசெய்திகள் வெளியாகின. அவரை குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள்தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் […]