Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட்டடித்த பாடலைப் பாடிய தீ-யின் அடுத்த பாடல் ரிலீஸ்…. மகளின் பாடலுக்கு இசையமைத்த தந்தை…!!

ஹிட் அடிக்கும் பாடல்களைப் பாடி வந்த பாடகி தீ-யின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் “ஏ சண்டக்காரா”, “ரவுடி பேபி”, “காட்டுப் பயலே”, “ரகிட ரகிட ரகிடா” போன்ற ஹிட் அடித்த பாடலை பாடியவர் பாடகி தீ. இவர் பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகள். இந்நிலையில், இவரும் பாடகர் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ள “என்ஜாய் எஞ்ஜாமி” என்ற பாடல் ஆடியோ வெளியிடப்பட்லுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்பாடல் யூட்யூபில் நல்ல வரவேற்ப்பை […]

Categories

Tech |