இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் இளம் வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் தனது 92-ஆவது அகவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சொல்ல மறந்த இளமை வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது லதா மங்கேஷ்கர் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். […]
Tag: பாடகி லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர் தமிழ் பாடல்களை இளையராஜா இசையில்தான் அதிக அளவில் பாடியுள்ளார். இசைக்குயில் என்று அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் நேற்று காலை காலமானார். அவருக்கு 92 வயதாகிறது. இவர் “நைட்டிங்கேல்”, “இசைக்குயில்” என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவர் 36 மொழிகளில் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார். 1952 ஆம் வருடம் இந்தியில் “ஆன்” என்ற திரைப்படம் வெளிவந்தது. இதை தமிழில் டப்பிங் செய்து “ஆன் முரட்டு அடியாள்” […]
இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]