Categories
சினிமா

“நாங்கள் பிரிய போறோம்”… 12 வருஷத்துக்கு பின் பிரபல பாடகி எடுத்த முடிவு…. வெளியான தகவல்….!!!!

பாப்உலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஷகிரா (45). இவருடைய காதலர் ஜெரார்டுபிக்(35). சென்ற 2010 ஆம் வருடம் நடைபெற்ற கால்பந்து உலககோப்பை போட்டியின் போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இதையடுத்து இவர்களது காதல் தீவிரமடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும் இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த தம்பதிக்கு இடையில் நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதன்படி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் […]

Categories

Tech |