சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் JEE நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஐஐடியில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்வதற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன இயக்குனர் காமகோடி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் சென்னை ஐஐடியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஐஐடியில் உள்ள வசதிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு ஐஐடியில் […]
Tag: பாடத்திட்டங்கள்
பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் “பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிர நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என்று பதிவிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா […]
ஒன்பதாம் வகுப்பு பாட திட்டத்திலும் பாடங்கள் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது கடந்த 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வகுப்புகளுக்கு 25 மாணவர்கள், கட்டாயம் முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது ஒன்பதாம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத் […]