Categories
மாநில செய்திகள்

2023 கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பள்ளி  பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்து அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12-ஆம் வகுப்புகளில்….. “இனி CBSE பாடத்திட்டம்”….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 1044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகை வழங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

TNTET தேர்வர்களுக்கு…. பாடத்திட்டம் & தேர்வு முறை வெளியீடு…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் ஆசிரியர் தகுதி தேர்வில் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தேர்வுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ம் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை…. ஆளுநர் தமிழிசை விளக்கம்….!!!!!!!!!

அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பொது செய்தி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும் டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். மேலும் புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்க வழி இல்லை. மொழி சொல்லித் தருவதை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தாய்மொழி கல்வியை தான் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்துகின்றார்கள். தாய் […]

Categories
மாநில செய்திகள்

TNUSRB தேர்வு: பாடத்திட்டம், தேர்வு முறை பற்றி….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கவேண்டும் என பல பேர் கனவுடன் இருக்கின்றனர். கொரோனாக் காலத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இப்போது ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வு வாயிலாக 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, உடற் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இப்படியொரு செக்…. அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலனை கருதி பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு குறைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடங்களை குறைக்கும் திட்டம் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாடத்திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலனை கருதி பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு குறைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடங்களை குறைக்கும் திட்டம் இல்லை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : இளநிலை திட்டமிடல் பாடத்திட்டம் அறிமுகம்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை. கட்டடக்கலை, திட்டமிடல் பள்ளியில், இளநிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. கல்வித்துறை முடிவு?

தமிழ்நாடு முழுவதும் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய  தொடங்கியதை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும்  10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வர இருக்கும் பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளத்தில் தமிழ்மொழி திடீர் புறக்கணிப்பு… அதிர்ச்சியில் மாணவர்கள்….!!!!!!

அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 10 ஆண்டுகளுக்கு பின் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழக அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் 10 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த துணைவேந்தர் வேல்ராஜூக்கு  உத்தரவிட்டிருந்தனர். குழப்பமான வடிவம் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு… இனிமே இன்டர்நேஷனல் லெவல் தான்… கெத்து காட்டும் பிரபல யுனிவர்சிட்டி…!!!

உலகிலேயே சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு இருந்த வேலை வாய்ப்பு தற்போது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.  தமிழகத்தில் மட்டும் நூற்றுக்  கணக்கில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை இதற்கு காரணமாகும். அதே சமயத்தில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டம் மாற்றம்…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்க கால அட்டவணையும் வெளியாகி இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றும் முதல்வர் கூறியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வர்களே!…. நோட் பண்ணிக்கோங்க…. புதிய பாடத்திட்டம் முழு விவரம் இதோ….!!!!

டிஎன்பிஎஸ்சி தலைவர் கடந்த 18-ஆம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் மே 21-ஆம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு நான்காம் நிலை பணியிடத்திற்கு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் அடுத்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கு 10-ம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே!…. புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய…. இதை பண்ணுங்க….!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வானது முதன்மை தேர்வு மற்றும் முதல் நிலை தேர்வு என்று நடத்தப்படுகின்றது. அதில் முதல் பிரிவில் 100 வினாக்கள் தமிழ் மொழி பாடங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்தும், அடுத்த 25 வினாக்கள் கணித பகுதியில் இருந்தும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதுகுறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான தலைப்புகள் (விரிவான எழுத்து தேர்வு) :- * […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி ரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை  சேர்ந்த ஜோசப் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் இவ்வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-2, 2A மற்றும் குரூப்-4 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குரூப்-2 குரூப்-4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. புதிய பாடத்திட்டம் குறித்த முழு விபரம் இதோ…..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அதிகாரபூர்வ பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் குரூப் 4 தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு 30 ஆகும். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) தேர்வாளர்களே!…. உடனே பாருங்க…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி பணிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2 , குரூப் 4 என்ற பிரிவுகளில் தேர்வுகள் நடத்துகிறது. தமிழர்களுக்கு பணி கொடுக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் செய்வதாக அண்மையில் அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ் மொழித் தேர்வு தகுதித் தேர்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் விருப்ப மொழிப்பாடப் பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி […]

Categories
மாநில செய்திகள்

“டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே உடனே பாருங்க!”…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போதைய சூழலில் பலரும் அரசு வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடதிட்டம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி கட்டாய தமிழ் மொழி, தகுதி & மதிப்பீட்டு தேர்வு ( தொகுதி-lll , தொகுதி-lV, தொகுதி-VIIB, தொகுதி-VIII, சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர் ) குடிமைப் பணிகள் தேர்வு-11 தொகுதி-11 மற்றும் II A ( முதல்நிலைத் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்…!! மிக மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2ஏ பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை ஆனால் தற்போது நிலைமை சீராகி உள்ளதை தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன அதன்படி குரூப் 2 குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரியவந்துள்ளது அதோடு இந்த தேர்வுக்கான […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பாடத்திட்டம் மாற்றம்….!! புதிய பாடத்திட்டம் இதோ…!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் முதல் மற்றும் 2 வது அலை காரணமாக கடந்த 2 வருடங்களாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. அண்மையில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.TNPSC தேர்வில் தலைமைச் செயலக […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு….பாடத்திட்டம்,கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் குறித்த முழு விபரம் இதோ…!!

குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்டவற்றை விரிவாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள் என இருவகை படுத்தப்படும். ஆனால் இந்த இரண்டு பதவிகளுக்குமே ஒரே தேர்வு தான் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டைப் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! குரூப்-4 தேர்வு பாடத்திட்டம்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது இந்தநிலையில் குரூப்-4 தேர்வில் முந்தைய வருடம் பழைய பாடத்திட்டத்தில் இடம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

செம குஷி…! பாடங்களை குறைக்க முடிவு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்த பாடநூல்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. நேரடி வகுப்புகள் நடத்தப்படாததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்த பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம்….. ஷாக்கிங் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம்,  தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு வரை….. பாடத்திட்டத்தில் இனி… மத்திய அரசு அதிரடி…!!!

பள்ளிக் கல்வியில் யோகா மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான பாடத்திட்டத்தையும் இணைக்கும் நோக்கம் உள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார். மழலையர் வகுப்புகள் உட்பட 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கல்வியில் ஆயுர்வேதம் மற்றும் யோகா அறிவியல் பாடத் திட்டத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை சேர்க்க கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நேரடிப் பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொண்ட தேசிய ஆயுர்வேத நிறுவனம் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. விரைவில் மாறப்போகும் பாடத்திட்டம்?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் உருவாக்கியுள்ளது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டங்களை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறப்பு குழுவில் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 முதல் 12ம் வகுப்பு வரை… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்பட நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடல்கள் பதிவிட்டு வருகின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்த சிபிஎஸ்சி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது சிபிஎஸ்சி புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

புரோகிதர் கெட்டப்பில் திருவள்ளுவர்… சிபிஎஸ்சி பாடத்தால் சர்ச்சை…. பல தலைவர்கள் எதிர்ப்பு …!!

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளதால் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி என பல வகையில் அமைர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணி , தலைக்கு பின்னால் அறிவொளி என அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதே இந்நிலையில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவருக்கு காவி உடையில் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு … அரசு மகிழ்ச்சி அறிவிப்பு… போடு செம…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!

பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . ஆனாலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வை எவ்வாறு எதிர் கொள்வார்கள் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… பாடங்கள் குறைப்பு… என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன..?

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட வில்லை. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதில் பாடங்கள் சரியாக முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக 9-ம் வகுப்பு வரையில் உள்ள 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக 35% […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… அரசு முக்கிய அறிவிப்பு..!!

பள்ளிகள் திறக்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வந்தனர். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. பள்ளிகள் திறந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு..!!

1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே என்ஜி இருக்கும் என்பதால் அதைக் கணக்கில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்தின் முக்கிய பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு… முதல்வர் பழனிசாமி ஒப்புதல்..!!

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார்… அமைச்சர் செங்கோட்டையன்..!!

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என […]

Categories

Tech |