Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 VAO தேர்வர்களுக்கு….!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2,2A குரூப் 4 VAO தேர்வுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தகுதியுடையவர்களாக எடுத்துக் கொள்ளப் படுவார்கள் எனவும் தமிழ் மொழித் தேர்வில் கட்டாயம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டுமெனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதோடு இந்த வருடத்திற்கான போட்டித் தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி […]

Categories

Tech |