Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகத்தில்…. பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி செயல்….!!!

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பள்ளி மாணவ மாணவியர்களின் பாடப்புத்தகத்தில் பாலியல் தொடர்பான புகாரில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல மாணவியர்கள் தற்கொலை என்ற தவறான முடிவை மேற்கொள்கின்றன. இதனை தடுக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றது. மேலும் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் புகார் அளிக்க முன்வர […]

Categories

Tech |