கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். […]
Tag: பாடப்புத்தகம்
இந்தியாவில் சின்மயா மிஷென் என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதோடு, பாட புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு பாட புத்தகங்களை தயாரித்து வழங்கி உள்ளது. இந்நிலையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வழங்கியுள்ள வரலாற்று பாட புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் என 4 […]
பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தமிழக தொல்லியல்துறை குறித்த ஆய்வுகள் இடம் பெறாதது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் மூன்று கட்ட அகழ்வாய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையினாலும் மற்ற நான்கு கட்ட ஆய்வுகளை தமிழ் தொல்லியல் துறையினாலும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் […]
தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களை தனியார் நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 9 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவ பாடத்திட்டம் உள்ளது. அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியாக சமச்சீர் கல்வி திட்டம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றுக்கான பாடப் புத்தகங்கள் பாடநூல் கழகம் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை தமிழக அரசு நீக்கியுள்ளது. குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே சுவாமிநாத அய்யர் என்பது உ.வே சுவாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சிசுந்தரனார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாடநூல்களில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை தமிழக அரசு நீக்கியுள்ளது. அதன்படி, பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே சுவாமிநாத அய்யர் என்பது உ.வே சுவாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சிசுந்தரனார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாடநூல்களில் […]
சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]
2 புத்தகங்களை கொண்ட 10ம் வகுப்பு சமூக அறிவியல், வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாட புத்தகங்கள் தயாரான போது சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு இணையாக அதிக பக்கங்கள் கொண்ட 2 தொகுதிகள் கொண்ட புத்தகங்களாக உருவாக்கப்பட்டன. இவற்றை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து பாடத்திட்டங்களின் அளவு பல்வேறு வகுப்புகளில் குறைக்கப்பட்டுள்ளன. 2 புத்தகங்களை கொண்ட 10 ஆம் வகுப்பு சமூக […]